காங்கிரஸ் மூத்த தலைவர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் மூத்த தலைவர் டாம் வடக்கன், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார்
x
காங்கிரஸ் மூத்த தலைவர் டாம் வடக்கன், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். புல்வாமா தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், நாட்டிற்கு எதிரான நிலையை ஒரு கட்சி எடுப்பதை ஏற்க முடியாது என்பதால் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்