முதலமைச்சருடன் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு - அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
முதலமைச்சருடன் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு - அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு
x
திமுக தோழமை கட்சியாக இருந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தற்போது அதிலிருந்து மாறி அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் பழனிசாமியை தனபாலன் சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தனபாலன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்