தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் டாஸ்மாக்
பதிவு : மார்ச் 14, 2019, 01:15 AM
வாக்காளர்களுக்கு மது விருந்து அளிப்பதை தடுக்க நடவடிக்கை
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து டாஸ்மாக் மூலமாக வாக்காளர்களுக்கு மது வழங்கப்படுவதை தடுப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை, மது விலக்கு ஆணையர் கிர்லோஷ் குமார்,சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது, தேர்தல் காலத்தில் டாஸ்மாக் மது விற்பனை குறித்த தகவலை தெரிவிக்கவும்,முந்தைய மாத சராசரியை விட  30 % அதிக விற்பனை இருந்தால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநில ஆயத்தீர்வைத் துறைகளுக்கு அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும், கொள்முதல் மற்றும் விற்பனை அளவு குறித்த தகவலை அளிப்பதோடு,மொத்தமாக மது வாங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி  உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

133 views

பிற செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் - உயர்கல்வி துறை

பொறியியல் கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வி துறை அறிவித்துள்ளது.

9 views

பொன்பரப்பி, பொன்னமராவதி வன்முறை சம்பவங்கள் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை - அதிமுக

பொன்னமராவதி வன்முறை சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 views

"அதிகாரி நுழைந்தது, சீல் வைக்கப்பட்ட அறை அல்ல" - சத்யபிரதா சாஹூ

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த பெண் அதிகாரி சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

90 views

"பெண் அதிகாரி செய்கை குறித்து எங்களுக்கும் கேள்வி உள்ளது" - அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் பேட்டி

மதுரையில் வாக்கு எண்ணும் அறைக்கு பெண் அதிகாரி சென்றது குறித்து தங்களுக்கும் கேள்வி எழுந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார்.

68 views

"வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி சென்றது தவறு" - பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேட்டி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பெண் அதிகாரி சென்றது தவறு என்றும், வேண்டுமென்றால் அனுமதி பெற்று சென்றிருக்க வேண்டும் என்றும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.

38 views

பொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - வைகோ

பொன்னமராவதி, பொன்பரப்பி மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தி உள்ளார்.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.