அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை : தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு.
பதிவு : மார்ச் 13, 2019, 03:31 PM
சென்னையில், இன்று நடைபெறும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.
சென்னையில், இன்று நடைபெறும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1160 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4550 views

பிற செய்திகள்

குடிநீர் கேன்களில் நெளியும் புழுக்கள்

'சுகாதாரமற்ற குடிநீரை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 views

விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் பெயரில், சுமார் 350 கோடி ரூபாய் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

10 views

"குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்தை, தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கணிசமான நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

5 views

மாற்றுச் சான்று தராமல் மிரட்டும் கல்லூரி : ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா நடத்திய மாணவி

மாற்றுச் சான்றிதழ் தராமால், மிரட்டும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

6 views

2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை

நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

12 views

லங்கூர் குரங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் முகாமிட்டுள்ள நீலகிரி லங்கூர் குரங்குகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.