"பொள்ளாச்சி சம்பவம் : யாராக இருந்தாலும் நடவடிக்கை தேவை" -பிரேமலதா
பதிவு : மார்ச் 13, 2019, 10:03 AM
"யாராக இருந்தாலும், உடனடியாக கைது செய்ய வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இன்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.