நாளை அதிமுக கூட்டணி கட்சிகள் கூட்டம்
பதிவு : மார்ச் 12, 2019, 11:06 PM
அதிமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறுகிறது
அதிமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறுகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் எனவும்,இதில் அதிமுக மற்றும்  கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

651 views

பிற செய்திகள்

தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் - சகாயம் ஐஏஎஸ்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தாம் வெளியிட்ட அறிக்கையை அரசு பின்பற்றியிருந்தால், சென்னையில் இன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

1 views

குறைந்த மழையின் அளவு : நெல்லை அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது

நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

3 views

பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்

பொறியியல் மாணவர் சேர்க்கை, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 views

குரூப்-1 தேர்வு குளறுபடி- டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

குரூப் 1 முதல்நிலை தேர்வில் கேள்விகளும், விடைகளும் தவறாக இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

25 views

குடிநீருக்காக தோண்டிய குழியில் விழுந்து இறந்த குழந்தை...

புதுக்கோட்டையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

46 views

திருவொற்றியூர் : குடிநீர் குழாயில் கசிவு - சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்

சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர் அருகேயுள்ள குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் பொங்கி வெளியேறி சாலையில் ஆறாக ஓடி கொண்டிருக்கிறது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.