பொள்ளாச்சி விவகாரம் - உரிய நடவடிக்கை வேண்டும் : கோவை எஸ்.பி.யிடம் வானதி சீனிவாசன் மனு
பதிவு : மார்ச் 12, 2019, 07:58 PM
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட எஸ்.பி.யிடம் பாஜக மகளிர் அணி சார்பில் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட எஸ்.பி.யிடம் பாஜக மகளிர் அணி சார்பில் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார். அதில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையதளம் மூலமாக பாலியல் புகார்களை அளிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1162 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4550 views

பிற செய்திகள்

மகளிர் காவல் ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தல் : 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

8 views

மெல்ல மெல்ல விதவையாகும் பேருந்து நிலையம்...

பேருந்து நிறுத்தத்தின், அவல நிலையைச் சுட்டிக்காட்டி, 'கணவனைக் காணவில்லை' என்ற வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

28 views

குடிநீர் கேன்களில் நெளியும் புழுக்கள்

'சுகாதாரமற்ற குடிநீரை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

31 views

விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் பெயரில், சுமார் 350 கோடி ரூபாய் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

"குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்தை, தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கணிசமான நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

9 views

மாற்றுச் சான்று தராமல் மிரட்டும் கல்லூரி : ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா நடத்திய மாணவி

மாற்றுச் சான்றிதழ் தராமால், மிரட்டும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.