காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் என்ன? - மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
பதிவு : மார்ச் 12, 2019, 04:56 PM
தி.மு.க. தொகுதி பங்கீடு குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தி.மு.க. தொகுதி பங்கீடு குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை இறுதி செய்வது என்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை காங்கிரசுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி, அக்கட்சி போட்டியிடும்10 தொகுதிகள் பட்டியல் இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1206 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4595 views

பிற செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.

9 views

கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு

கும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.

13 views

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

22 views

ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

19 views

துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

18 views

"ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்" - பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

'ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.