"அனுமதி மறுத்தாலும் போராடுவோம்" - தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி
பதிவு : மார்ச் 12, 2019, 04:51 PM
பொள்ளாச்சி காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தி.மு.க எம்.பி.கனிமொழி உறுதியாக தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தி.மு.க எம்.பி.கனிமொழி உறுதியாக தெரிவித்துள்ளார். கோவை புறப்படுவதற்கு முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற காவல்துறை முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

74 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

61 views

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

30 views

30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

26 views

சர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு

தம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.

6 views

பிற செய்திகள்

கொரோனாவிற்கு அக்குபஞ்சர் முறை மூலமாக சிகிச்சை அளிக்கலாமா? - மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அக்குபஞ்சர் முறையில், சிகிச்சை அளிப்பது குறித்து, 4 வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 views

"கட்டணம் செலுத்தும் விவகாரத்தை பரிவுடன் அணுக வேண்டும்" - பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யூஜிசி உத்தரவு

மாணவர்கள் கட்டணங்கள் செலுத்தும் விவகாரத்தை, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பரிவுடன் அணுக வேண்டும் என்று, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

13 views

10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு : விசாரணை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தும் போது, கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட உள்ள நடைமுறைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

5 views

நீட் இட ஒதுக்கீடு விவகாரம்: "பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு அநீதி" - ஸ்டாலின்

நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

14 views

பொதுமுடக்கம் தொடர்பாக 29ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், நாளை வெள்ளி கிழமையன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

87 views

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்தித்து தி.மு.க.வினர் மனு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.