"பொள்ளாச்சி சம்பவம்-நடவடிக்கை தேவை" - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
பதிவு : மார்ச் 12, 2019, 04:44 PM
பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்த பிறகு பேசிய அவர், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

512 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4039 views

பிற செய்திகள்

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.

32 views

"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

சினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

11 views

கிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்?

கிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.

7 views

2 பேருந்துகள் கண்ணாடி உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்தனர்.

4 views

பெரியார் சிலை அவமதிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

27 views

தலசயன பெருமாள் கோயில் பிரம்மோற்சவ திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத 10 நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.