வாசனுடன் அமைச்சர்கள் தங்கமணி், வேலுமணி சந்திப்பு : கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை
பதிவு : மார்ச் 12, 2019, 04:34 PM
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இல்லத்தில் அதிமுக கூட்டணி குழு அமைச்சர்கள் தங்கமணி், வேலுமணி ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இல்லத்தில் அதிமுக கூட்டணி குழு அமைச்சர்கள் தங்கமணி், வேலுமணி ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இரு கட்சிகளுக்கு இடையே இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1462 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4892 views

பிற செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிட வேலூர் தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெறுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 views

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

கர்நாடக சட்டசபையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேரும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

2 views

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நீட்டிப்பு?

நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 views

புதிய கல்வி கொள்கை - சூர்யா கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு...

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

23 views

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

34 views

அறந்தாங்கி தொகுதியின் வளர்ச்சிக்கு எப்போதும் தாளம் போட தயார் : எம்.எல்.ஏ கோரிக்கையை ஏற்ற அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் அறங்தாங்கியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.