வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
பதிவு : மார்ச் 12, 2019, 03:27 PM
வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
தேர்தல் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாகன சோதனைகளில் இதுவரை 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக 10 கம்பெனி படை, வரும் 15ஆம் தேதி தமிழகம் வருவதாக கூறிய சத்யபிரதா சாஹூ, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா அன்று தேர்தல் நடத்துவது குறித்த முடிவு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை பொறுத்து இருக்கும் என்றார். அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக கூறிய சத்யபிரதா சாஹூ, அனைத்து வேட்பாளர்களும் தங்களது குற்ற பின்னணி குறித்து தொகுதிகுட்பட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1195 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4592 views

பிற செய்திகள்

மடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்

சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

7 views

ஆண்டு முழுவதும் காலை இலவச உணவு - நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி தொடக்கம்

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தினமும் இலவச உணவு வழங்கும் விதமாக விலையில்லா விருந்தகம் கடலூரில் துவங்கப்பட்டது.

65 views

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித்துள்ளார்.

8 views

கல்யாண் ஜீவல்லர்ஸின் புதிய கிளைகள் திறப்பு

கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய கிளைகளை, தென் இந்தியாவின் 8 இடங்களில் திறக்க இருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

12 views

சண்முகநதியை சுத்தப்படுத்தும் இந்து தமிழர் கட்சி

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து தமிழர் கட்சி சார்பில் சண்முக நதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.