பொள்ளாச்சி சம்பவம் - திருமாவளவன் கண்டனம் : மார்ச் 14-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்
பதிவு : மார்ச் 12, 2019, 03:13 PM
பொள்ளாச்சியில் பெண்களை ஒரு கும்பல் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பெண்களை ஒரு கும்பல் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருதி சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து தனது மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை வலியுறுத்தி, நாளை மறுதினம் சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1159 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4549 views

பிற செய்திகள்

நாடக கலைஞர்களின் நலனே முக்கியம் : கார்த்தி

எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

4 views

தமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாமல் இருக்க கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது தடுப்பு மருத்து தெளிப்பு

நிபா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க திருப்பூர் உடுமலை அருகே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் மீது கிருமி தடுப்பு மருத்து தெளிக்கப்பட்டன.

4 views

மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்கக் கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

7 views

வாலாஜா ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது : குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க வீராணம் ஏரியை தொடர்ந்து வாலாஜா ஏரியில் இருந்தும் நீர் கொண்டுவரப்படுகிறது.

6 views

திண்டிவனம்: நீதிபதி முன் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி

திண்டிவனம் ரோசன் காலனி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

7 views

45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.