2வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்
பதிவு : மார்ச் 12, 2019, 01:19 PM
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெறுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் , கரூர், ஈரோடு, கோவை, விழுப்புரம், தேனி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், அரக்கோணம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

பிற செய்திகள்

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

81 views

நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

34 views

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

57 views

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

61 views

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

22 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.