"திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" - மார்க்.கம்யூ. கட்சியின் பிருந்தா காரத் நம்பிக்கை
பதிவு : மார்ச் 11, 2019, 07:42 PM
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசாரத்தில் கலந்து கொள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வருகை தந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசாரத்தில் கலந்து கொள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வருகை தந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும் என்றார். அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என்றும், அது தோல்வியடைவது உறுதி என்றும் விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1612 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

3 views

"பால் விலை உயர்வு - மக்களிடையே எந்த கொந்தளிப்பும் இல்லை" - ராஜேந்திர பாலாஜி

பால் விலை உயர்வு மக்களிடம் எந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்த வில்லை என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

7 views

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற வெளிமாநிலத்தவர் - 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு - ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

6 views

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் - தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக் பதிவு

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் என தினந்தந்தி நாளேட்டின் தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

89 views

வருமான வரி கணக்கு - விழிப்புணர்வு கூட்டம்

அரசுத் துறையில் பணிபுரியும் தனிநபர் வருமான வரி செலுத்தும் ஊழியர் மற்றும் அலுவலர்களுக்கு இணையதளம் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் சென்னை காவல்துறை இயக்குனரக அலுவலகத்தில் நடைபெற்றது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.