"21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டி இல்லை" - நடிகர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
x
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது இவ்வாறு தெரிவித்தார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது 21 தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்