"எந்தக் காலத்திலும் அரசுப் பள்ளிகள் மூடப்படாது" - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : மார்ச் 10, 2019, 03:05 PM
எந்தக் காலத்திலும் அரசுப் பள்ளிகள் மூடப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எந்தக் காலத்திலும் அரசுப் பள்ளிகள் மூடப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினிகளை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார். கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், தமிழக கல்வித்துறை இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்வதாக கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.