முன்னாள் அமைச்சர் இல்லத் திருமண விழா - முதலமைச்சர் நேரில் வாழ்த்து
பதிவு : மார்ச் 10, 2019, 10:58 AM
கோவை கொடிசியாவில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
கோவை கொடிசியாவில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

530 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4043 views

பிற செய்திகள்

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்

மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

ஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.

90 views

காங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்

கேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

56 views

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்

அதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது

46 views

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.