நாடாளுமன்ற தேர்தல் - விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக இன்று நேர்காணல்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் - விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக இன்று நேர்காணல்
x
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் நடக்கிறது. இதனிடையே, நேற்று 21 தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்