அ.தி.மு.க. கூட்டணியில் உறுதியானது, தே.மு.தி.க.

ஒரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் உறுதியானது, தே.மு.தி.க.
x
அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி விட்டது. நீண்ட இழுபறிக்கு பின், அதிமுக கொடுக்கும் 4 தொகுதிகளை பெற்றுக்கொள்ள தேமுதிக சம்மதம் தெரிவித்தது.இதன்படி, வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்