அதிமுக தான் அனைவரையும் சுமந்து செல்கிறது - ராஜேந்திர பாலாஜி
பதிவு : மார்ச் 09, 2019, 06:47 PM
சிவகாசியில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
சிவகாசியில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை யாரும் சுமந்து செல்லவில்லை என்றும் தேவையானவர்களை அதிமுக தான் சுமந்து செல்வதாக, கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.