தமிழகத்தில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டி : அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டி : அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அறிவிப்பு
x
தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன்,  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு 2 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி கட்சிகளின் விவரம் குறித்து வரும் 28-க்கு பின்னர்முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்