தேர்தலுக்கு தயாராகும் பிரசார வாகனங்கள் : அரசியல் தலைவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய வாகனங்கள்...

தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
தேர்தலுக்கு தயாராகும் பிரசார வாகனங்கள் : அரசியல் தலைவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய வாகனங்கள்...
x
கோவை சிவானந்தா காலனி பகுதியில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வாகனங்களில் பல மாற்றங்களை கோயஸ் எனும் நிறுவனம் செய்து தருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய வாகனங்களை இந்த நிறுவனம் தான் வடிவமைத்தது. தற்போது, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு, பிரசார வாகனங்களை சொகுசு வசதிகளுடன் துரித கதியில் தயாரித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்