தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கூட்டணி பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தி.மு.க. குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கூட்டணி பேச்சு
x
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தேர்தல் கூட்டணி குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்