அதிமுக ,பாஜக, பாமக, கூட்டணியுடன் தேமுதிகவும் இணையும் - தமிழிசை

அதிமுக, பாஜக, பாமக அணியில் விரைவில் தேமுதிகவும் இணையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ,பாஜக, பாமக, கூட்டணியுடன் தேமுதிகவும் இணையும் - தமிழிசை
x
அதிமுக, பாஜக, பாமக அணியில் விரைவில் தேமுதிகவும் இணையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிகவிற்கு தேர்தலின் போது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறும் திறமை உள்ளது எனவும் அந்த கட்சியும் தங்கள் கூட்டணியில் விரைவில் இணையும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்