"பா.ம.க - அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதியிலும் வெல்லும்" : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ​.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க - அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதியிலும் வெல்லும் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ​.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக- பாமக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ராமதாஸ், 10 நிபந்தனைகளை அ.தி.மு.க.விடம் கொடுத்து உள்ளதாகவும், அதில், 7-பேர் விடுதலை, படிப்படியான மதுவிலக்கு இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்