கிராம சபை கூட்டம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 19, 2019, 08:41 PM
மாற்றம் : பிப்ரவரி 19, 2019, 08:45 PM
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அகரம் சேரி என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அகரம் சேரி என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் மு.க. ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.