அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் : பரிசுகள் வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : பிப்ரவரி 18, 2019, 12:01 AM
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவுக்கான போட்டியில் புதிய குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை ஆகிய பிரிவுகளில் குதிரை வண்டி போட்டிகள் நடத்தப்பட்டது. களத்தில் சீறிப்பாய்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

112 views

தே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா

அ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

125 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

286 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

237 views

பிற செய்திகள்

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி , எம்எல்ஏக்கள் ஊர்வலம்

17-வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க எம்.பிக்கள், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மெரினாகடற்கரையில் ஒன்று திரண்டனர்.

12 views

முதல்வர் , துணை முதல்வர் டெல்லி பயணம் : மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் மாலையில் கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

20 views

ராமேஸ்வரம் : பழுதை சரிசெய்ய கரையேற்றப்படும் படகுகள்

தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், படகுளை சரிசெய்வதற்காக கரைகளில் ஏற்றும் பணிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

5 views

பரபரப்புடன் வெற்றி பெற்ற திருமாவளவன்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றாலும், ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் வந்ததால் பரபரப்பு நீடித்தது.

230 views

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - அபராதம் விதிப்பு

மதுராந்தகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் பல கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

14 views

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக முடிவு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.