மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் - புதிய அமைப்பு துவக்கம்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 03:41 AM
மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பின், துவக்க விழா சேலத்தில் நடைபெற்றது.
மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பின், துவக்க விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் காடு வெட்டி குருவின் தங்கை மீனாட்சி, உறவினரும், வழக்கறிஞருமான மணி, குருவின் மருமகன் மனோஜ் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குருவின், உறவினர்கள், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டே, தங்கள் மீது, வழக்கு தொடுத்து உள்ளதாக கூறினர். அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து குருவின் தாயார் கல்யாணியை நிறுத்தி, அவரை தோற்கடிக்க உள்ளதாகவும் அவர்கள்  தெரிவித்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.