"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் ?" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 16, 2019, 03:25 PM
மாற்றம் : பிப்ரவரி 16, 2019, 03:30 PM
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி - வட புதுபட்டியில் திமுக சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது  பேசிய ஸ்டாலின் திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கோட்டைக்கு கூட செல்லாமல் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ருபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்ததாக  கூறினார். தமிழத்தில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில்  இருந்த போது உண்மையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஸ்டாலின் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் யார் என்று  கண்டுபிடிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

85 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3809 views

பிற செய்திகள்

"தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை காப்பாற்ற வேண்டும்" - முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வலியுறுத்தல்

2 views

பூந்தமல்லி தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு

பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

13 views

"சினிமாத்துறையில் தான் சிறந்த அறிவாளிகள் உள்ளனர்" - வேட்பு மனு தாக்கலுக்கு பின் கவிஞர் சினேகன் பேட்டி

அரசியலை விட சினிமாத்துறையில் தான் சிறந்த அறிவாளிகள் உள்ளதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

20 views

"பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை" - கட்சியிலிருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட வெங்கடேஷ்

உரிய அங்கீகாரம் வழங்காததால் கட்சியிலிருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

6 views

"திருமாவளவனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே நான்தான்" - ராமதாஸ்

"சமீபகாலமாக சமூக ஒன்றுமைக்கு எதிராக பேசி வருகிறார்"

4 views

தி.மு.க. எம்.பி.க்கள் 10 ஆண்டுகளாக செய்தது என்ன? - செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

கரூர் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்பிக்கள், கடந்த 10 ஆண்டுகளாக என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள் பட்டியலிட தயாரா?

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.