"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தர்மபுரி துரைசாமி தெருவில் உள்ள அம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் வலுவான கூட்டணி அமையும் என்றும் அவர் தெரிவித்தார். கோவில் விழாவில், ராஜேந்திர பாலாஜியுடன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனும் பங்கேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்