"கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அதிமுக தோற்கும்" - கனிமொழி
பதிவு : பிப்ரவரி 14, 2019, 05:18 AM
மாற்றம் : பிப்ரவரி 14, 2019, 05:27 AM
கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அதிமுக தோற்கும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அதிமுக தோற்கும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடுவது பற்றி திமுக தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.