"2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம்" - முதல்வர் நாராயணசாமி
பதிவு : பிப்ரவரி 14, 2019, 05:07 AM
இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை என்றால் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.