"நான் விஜய் - அஜித் போன்ற பிரபல நடிகர் இல்லை" - டிடிவி தினகரன்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 04:56 AM
தொண்டர்கள் தன்னை ஆதரிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
தான் விஜய், அஜித் போன்ற புகழ்பெற்ற நடிகர் இல்லை என்ற போதிலும் தொண்டர்கள் தன்னை ஆதரிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.