"அரசு பணம் தருவதால் விவசாயிகள் பிரச்சனை தீராது" - கே.எஸ்.அழகிரி
பதிவு : பிப்ரவரி 14, 2019, 04:29 AM
மத்திய அரசு 6000 ரூபாய் வழங்குவதாலும், மாநில அரசு 2000 ரூபாய் வழங்குவதாலும் விவசாயிகள் பிரச்சனை தீர்ந்து விடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 6000 ரூபாய் வழங்குவதாலும் , மாநில அரசு 2000 ரூபாய் வழங்குவதாலும் விவசாயிகள் பிரச்சனை தீர்ந்து விடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் என்எல்சி மூன்றாவது சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி செய்ய அரசு  கவனம் செலுத்த வேண்டும் என்றும் கே.எஸ். அழகிரி வலியுறுத்தினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.