அமித்ஷா ஆதித்யாநாத் புனித நீராடல்...

உத்திரபிரதேச மாநிலம் பிரயக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் ஆகியோர் புனித நீராடினர்.
அமித்ஷா ஆதித்யாநாத் புனித நீராடல்...
x
உத்திரபிரதேச மாநிலம் பிரயக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் ஆகியோர் புனித நீராடினர். அவர்களுடன் ஏராளமான சாதுக்களும் நீராடினர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும், திரிவேணி சங்கமத்தில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்