பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
733 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3333 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6049 viewsமதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 viewsமின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.
5 viewsகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.
120 viewsபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
36 viewsமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
78 viewsசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
10 views