"5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வா?" - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 03:33 AM
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் விவகாரம் குறித்து அமைச்சரவை கூடி முடிவு செய்யும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் விவகாரம் குறித்து அமைச்சரவை கூடி முடிவு செய்யும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
இந்த விவகாரத்தில் மாநில அரசே முடிவு எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தமிழக அரசின் முடிவு என்ன என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தங்கம் தென்னரசு ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8 ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.