"அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதே விருப்பம்" - கருணாஸ்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 03:28 AM
தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசு தொடர வேண்டும் என்றும், அடுத்த தேர்தலில் மக்கள் எண்ணப்படி செயல்படுவேன் எனவும் சட்டப்பேரவையில் கருணாஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசு தொடர வேண்டும் என்றும், அடுத்த தேர்தலில் மக்கள் எண்ணப்படி செயல்படுவேன் எனவும் சட்டப்பேரவையில் கருணாஸ் தெரிவித்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவர், 33 அமைச்சர்களும் ஆளுக்கொரு  திட்டம் தந்தால் கூட பல திட்டங்கள், தனது தொகுதியில்  நிறைவேற்றப்படும் என்றார். அப்போது, குறுக்கிட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தாங்கள் பாசப்புலிகள் என்று கருணாஸ் கூறுகிறார். ஆனால் ஒரு புலியுடன் அடைத்தால் அவர் பாசமாக இருப்பாரா என்பது தெரியும்  என கூறியதும் சபையில் சிரிப்பலை எழுந்தது.


பிற செய்திகள்

புதுக்கோட்டை : தானியங்கி வெளிப்புற இதய முடுக்கி கருவி

இந்தியாவில் அதிகரித்து வரும் இதய நோய் இறப்பு விகிதத்தை குறைக்க, தானியங்கி, வெளிப்புற இதய முடுக்கி, கருவி, புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

81 views

காமன்வெல்த் : துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.

5 views

தெலுங்கில் வில்லி வேடம் : தமன்னா விளக்கம்

தெலுங்கில் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா, வில்லி வேடத்தில் நடிப்பதாக அண்மையில் செய்தி பரவியது.

28 views

திருச்சி : உச்சத்தை தொட்ட தங்க கடத்தல்

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வருவது, அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

4 views

"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்

'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

17 views

உத்தரபிரதேசத்தில் கலைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டிகள்... காங்.பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலத்தில், அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.