"தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் ஆதித்தனார்" - சட்டப்பேரவையில் அபுபக்கர் புகழாரம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 03:22 AM
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர், சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர், சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் ஆதித்தனார் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், தமிழை, தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என பேசிய காயிதே மில்லத்தின் மணிமண்டபம் பூட்டியே கிடப்பதாக கூறிய அவர், அனைத்து மணி மண்டபங்களையும் திறந்து, செயல்படும் வகையில் அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.