"இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 சிறப்பு நிதி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : பிப்ரவரி 13, 2019, 03:07 AM
ரூ.2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவி தொகை இந்த மாத இறுதிக்குள் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின், இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும், இதன் மூலம் 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.