"விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார்" - விஜயபிரபாகரன்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 02:45 AM
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் கொடிநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், தேமுதிக இடம்பெறும் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று கூறினார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் விஜய பிரபாகரன் கூறினார்.

 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.