"பா.ஜ.க. வாக்குசாவடி பொறுப்பாளர்களை சந்தித்து பேச திட்டம்" - தமிழிசை சவுந்தரராஜன்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 02:25 AM
திமுக , காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக , காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து பேசுவதற்காக பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளதாக தமிழிசை தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.