கூட்டணி சிக்கலை தடுக்கவே காங்கிரஸ் அறிக்கை - சீமான்

கமலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அறிக்கை தி.மு.க. உடன் சிக்கல் வரமால் இருப்பதற்காக கொடுக்கப்பட்டது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கூட்டணி சிக்கலை தடுக்கவே காங்கிரஸ் அறிக்கை - சீமான்
x
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழல் குற்றச்சாட்டுக்களை மாறி, மாறி சுமத்திவரும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.-வால் மக்களுக்கு நல்லாட்சியை கொடுக்க முடியாது என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்