"தேர்தலுக்காக பொங்கல் பரிசு ரூ.1000 கொடுக்கப்பட்டது" - துரை முருகன்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 03:05 AM
"அரசின் திட்டங்களை ஆளுங்கட்சியினர் புகழ்கின்றனர்" - துரை முருகன்
தமிழக அரசு மீது தாம் கூறிய குற்றச்சாட்டையே மத்திய அரசு மீது தம்பிதுரை தெரிவித்துள்ளதாக எதிர்கட்சி துணை தலைவர் துரை முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.