"தமிழகத்தில் பாஜக பிரமாண்ட கூட்டணியை அமைக்கும்" - தமிழிசை சவுந்தரராஜன்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:46 AM
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நல்ல இணக்கமான சூழல் நிலவுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நல்ல இணக்கமான சூழல் நிலவுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தொடங்கி வைத்த சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் அவர் பயணித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை , மத்திய அரசின் நல்ல திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.