ஸ்டாலின்-காதர் மொகிதீன் சந்திப்பு
பதிவு : பிப்ரவரி 12, 2019, 01:36 AM
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் சந்தித்து பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் சந்தித்து பேசினார். அப்போது, மதுரையில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் தேதி அறிவித்த பின்னர்,  பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.தமிழக அரசின் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.