"திமுக கூட்டணிக்குள் சலசலப்பா?" - கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த வைகோ
பதிவு : பிப்ரவரி 12, 2019, 01:12 AM
சென்னை அண்ணா அறிவாலயத்தில்,திமுக தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சந்தித்து பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில்,திமுக தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சந்தித்து பேசினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 24-ஆம் தேதி திருச்சியில் மதிமுக சார்பில் நடைபெறும்  நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். திமுக கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற வேண்டும் :தி.மு.க தலைவர் ஸ்டாலின்

"தி.மு.க கைகாட்டுபவர்களே மத்தியில் ஆட்சி"

114 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

117 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1105 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1102 views

பிற செய்திகள்

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5 views

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் 2 நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த அதிமுக தலைமை தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது

20 views

பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

11 views

9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.

118 views

மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்

தமிழகத்தில் மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

8 views

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

417 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.