பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
602 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3296 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6007 viewsநதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
64 viewsநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
204 viewsயாருக்கும் ஆதரவில்லை என்ற அறிவிப்பு மூலம், ரசிகர்களை நடிகர் ரஜினி ஏமாற்றிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
16 viewsமத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
102 viewsநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி திமுக சுட்டி காட்டும் பிரதமர் தலைமையில் அமையும் என்று ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
38 views