பிரியங்கா காந்தி வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் - குஷ்பு கருத்து

பிரியங்கா காந்தி தீவிர அரசியல் பிரவேசம் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரவித்துள்ளார்.
x
பிரியங்கா காந்தி தீவிர அரசியல் பிரவேசம், நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீரவ் மோடி, ல‌லித் மோடி, விஜய்மல்லையா போன்று ராபர்ட் வதேரா அயல்நாட்டுக்கு ஓடி ஒளியவில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்